Differently Abled Welfare Schemes in Tamil Nadu
Monday, 21 October 2019
Saturday, 19 October 2019
Physically Challenged Persons Scholarship
How to Get Physically Challenged Persons Scholarship in Tamil Nadu
மாற்றுத்திறனாளிகளுக்கான
அரசு நலத்திட்டங்கள் மற்றும் படிவங்கள்
நலத்திட்ட
உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி
செய்து தங்கள்
பகுதி மாவட்ட மாற்றுத்
திறனாளிகள் நல அலுவலருக்கு விண்ணப்பிக்க
வேண்டும் அல்லது
தொடர்பு அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
1.திட்டம்:
மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பட்ட தேசிய அடையாள அட்டை
(UNIQUE IDENTITY CARD FOR PERSONS WITH DISABILITIES)
தகுதி:
மத்திய அரசால் இயற்றப்பட்ட மாற்றுத்
திறனாளிகள் உரிமை சட்டம் 2016 இல்
அறிவிக்கப்பட்ட வகையான மாற்றுத் திறனாளிகள்
தேவைப்படும்
ஆவணங்கள்: பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார்
அட்டை, குடும்ப அட்டை நகல்,
சிறப்பு மருத்துவரிடம் பெற்ற மருத்துவ சான்று,
ஜாதி சான்று, கையொப்பம் / கைவிரல்
ரேகை
வழங்கப்படும்
உதவி: மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பட்ட தேசிய அடையாள அட்டை
(UDID) இணையதளம் மூலம் பதிவு செய்தவர்களுக்கு
வழங்கப்படும்
Website: www.swavlambancard.gov.in
2.திட்டம்:
மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை
தகுதி:
40 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்
திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
(பார்வையற்றவர்கள்,
கை, கால் பாதிக்கப்பட்டவர்கள், செவித்திறன் குறைபாடுடையவர்கள்,
மனவளர்ச்சி
குன்றியவர்கள் ஆட்டிசம், மூளை முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள்
மற்றும்
மனநோயால் பாதிக்கப்பட்டோர்)
தேவைப்படும்
ஆவணங்கள்: குடும்ப
அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட்
சைஸ் புகைப்படம்- 3
கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்
திறனாளிகள் -
அரசு எலும்பு முறிவு மருத்துவரிடம்
சான்று. கண்பார்வையற்றவர் - அரசு கண் மருத்துவர்
சான்று
காது கேளாதவர் (ம) வாய் பேசாதவர்
-
அரசு காது மூக்கு தொண்டை
மருத்துவர் சான்று.
மனவளர்ச்சி
குன்றியவர் -
12 வயதுக்கு
உட்பட்டவர்கள் அரசு மனநல மருத்துவர்,
குழந்தைகள் நல மருத்துவரிடம் சான்று.
12 வயதுக்கு
மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோர்கள் மனநல மருத்துவரிடம் சான்று.
மனநலம்
பாதிக்கப்பட்டவர் - அரசு மனநல மருத்துவரிடம்
சான்று.
பல்வகை
மாற்றுத் திறனாளிகள் 3 நபர்கள் கொண்ட மருத்துவ
குழுவிடம் சான்று.
வழங்கப்படும்
உதவி: மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை
விண்ணப்பம்:http://www.scd.tn.gov.in/schemes_tamil/application_2.pdf
3.திட்டம்:
மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை
தகுதி:
40 விழுக்காடுக்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி
குன்றியோர். வருவாய் துறை மூலம்
மாற்றுத் திறனாளி உதவித் தொகை
பெறாதவர்
தேவைப்படும்
ஆவணங்கள்: விண்ணப்பம்,
தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல்,
ஆதார் அட்டை நகல், குடும்ப
அட்டை நகல், கிராம நிர்வாக
அலுவலரிடம் வேறு அரசு துறையில்
உதவித்தொகை பெறவில்லை எனச் சான்று, இணை
சேமிப்பு வங்கி கணக்கு, புகைப்படம்
வழங்கப்படும்
உதவி: மாதம் ரூ.1500/-
விண்ணப்பம்:http://www.scd.tn.gov.in/schemes_tamil/application_3.pdf
4.திட்டம்:
தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை
தகுதி:
40 விழுக்காடுக்கு மேல் தசைச்சிதைவு நோய்
பாதிக்கப்பட்டவர் வருவாய் துறை மூலம்
மாற்றுத் திறனாளி உதவித் தொகை
பெறாதவர்
தேவைப்படும்
ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத் திறனாளிகள்
அடையாள அட்டை நகல், ஆதார்
அட்டை நகல், குடும்ப அட்டை
நகல். கிராம நிர்வாக அலுவலரிடம்
வேறு அரசு துறையில் உதவித்தொகை
பெறவில்லை எனச் சான்று, இணை
சேமிப்பு வங்கி கணக்கு, புகைப்படம்.
வழங்கப்படும்
உதவி: மாதம் ரூ.1500/-
விண்ணப்பம்:http://www.scd.tn.gov.in/schemes_tamil/application_4.pdf
5.திட்டம்:
தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை
தகுதி:
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் வருவாய் துறை மூலம்
மாற்றுத் திறனாளி உதவித் தொகை
பெறாதவர்
தேவைப்படும்
ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத் திறனாளிகள்
அடையாள அட்டை நகல், ஆதார்
அட்டை நகல், குடும்ப அட்டை
நகல். கிராம நிர்வாக அலுவலரிடம்
வேறு அரசு துறையில் உதவித்தொகை
பெறவில்லை எனச் சான்று, சேமிப்பு
வங்கி கணக்கு, புகைப்படம்.
வழங்கப்படும்
உதவி: மாதம் ரூ.1500/-
விண்ணப்பம்:http://www.scd.tn.gov.in/schemes_tamil/application_5.pdf
6.திட்டம்:
சுய வேலைவாய்ப்பு வங்கிக்கடன்
தகுதி:
பார்வையற்றவர்கள், கை கால்கள் பாதிக்கப்பட்டவர்கள்,
செவித்திறன் குறைபாடுடையவர்கள், மூளை முடக்கு வாதத்தினால்
பாதிக்கப்பட்டவர்கள் வேறு எந்த வங்கியிலும்
கடன் பெறாதவாராக இருத்தல் வேண்டும் 18 வயது முதல் 45 வயது
வரை உடையவர்கள்
தேவைப்படும்
ஆவணங்கள்: விண்ணப்பம்,
தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல்,
ஆதார் அட்டை நகல், குடும்ப
அட்டை நகல். சேமிப்பு வங்கி
கணக்கு புகைப்படம்.
வழங்கப்படும்
உதவி: ரூ.50000 வரை கடன் வழங்க
வங்கிக்கு பரிந்துரைக்கப்படும் மூன்றில் ஒரு பங்கு (அல்லது)
அதிகபட்சம் ரூ.10000 மானியம் வழங்கப்படும்
விண்ணப்பம்:http://www.scd.tn.gov.in/schemes_tamil/application_6.pdf
7.திட்டம்:
தேசிய ஊனமுற்றோர் நிதி மேம்பாட்டு கழகத்தின்
மூலமாக மாவட்ட கூட்டுறவு வங்கிகளில்
சுயதொழில் வங்கி கடன் உதவி
தகுதி:
வேறு எந்த வங்கியிலும் கடன்
பெறாதவாராக இருத்தல் வேண்டும் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். உச்ச வயது வரம்பு
ஏதும் இல்லை. 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியவர்களின் பெற்றோர்களுக்கும் வங்கி கடன் உதவி
வழங்கப்படுகிறது.
தேவைப்படும்
ஆவணங்கள்: விண்ணப்பம்,
தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல்,
ஆதார் அட்டை நகல் குடும்ப
அட்டை நகல். புகைப்படம். ஜாமின்தாரரிடமிருந்து
கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் சான்று மற்றும் புகைப்படம்
வழங்கப்படும்
உதவி: தங்கள் மாவட்டத்தில்
செயல்படும் மத்திய
கூட்டுறவு வங்கி, அருகாமையில் உள்ள
கூட்டுறவு கடன் சங்கங்கள் / நகர்
கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
ரூ.25,000 க்குள் கடன் உதவி
பெறுபவர்கள் 1 நபர் ஜாமீன், ரூ.50,000
க்குள் கடன் உதவி பெறுபவர்கள்
2 நபர் ஜாமீன், அதற்கு மேல்
கடன் உதவி பெறுபவர்கள் சொத்து
ஜாமீன் வழங்க வேண்டும். 4 விழுக்காடு
வட்டியில் வங்கி கடன் வழங்கப்படும்.
தவறாது வங்கி கடன் செலுத்துபவர்களுக்கு
வட்டி தமிழக அரசு ஏற்று
செலுத்தும்.
விண்ணப்பம்:http://www.scd.tn.gov.in/schemes_tamil/application_7.pdf
8.திட்டம்:
பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் வங்கி
கடன் PMEGP LOAN (இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்)
தகுதி:
வேறு எந்த வங்கியிலும் கடன்
பெறாதவராக இருத்தல் வேண்டும். 18 வயது முதல் உச்ச
வயது வரம்பு ஏதும் இல்லை.
மாற்றுத் திறனாளி குழுக்களுக்கும் சுயதொழில்
வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது.
தேவைப்படும்
ஆவணங்கள்: இணையதளம்
மூலம் விண்ணப்பித்த விண்ணப்பத்துடன் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள
அட்டை நகல், குடும்ப அட்டை
நகல், ஆதார் அட்டை நகல்
திட்ட அறிக்கை புகைப்படம். ஆகியவற்றை
தங்கள் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக
வளாகத்தில் செயல்படும் பொது மேலாளர் மாவட்ட
தொழில் மையம் அவர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
வழங்கப்படும்
உதவி: ரூ.25,000 முதல் ரூ.25,00,000 வரை
தேசியமயமாககப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது . மாவட்ட தொழில் மையத்தின்
மூலமாக கிராமபுற மாற்றுத்திறனாளிகளுக்கு 35 விழுக்காடு மானியமும், நகர்புற மாற்றுத்திறனாளிகளுக்கு 25 விழுக்காடு மானியமும்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக 5 விழுக்காடு மானியமும் வழங்கப்படுகிறது.
Website: www.kviconline.gov.in/pmegpeportal
9.திட்டம்:
படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் வங்கி கடன் UYEGP LOAN (இணையதளம்
மூலம் விண்ணப்பிக்க வேண்டும்)
தகுதி:
1) 8ம் வகுப்பு தேர்ச்சி. 2) வேறு
எந்த வங்கியிலும் கடன் பெறாதவராக இருத்தல்
வேண்டும். 3) 18 வயது முதல் 45 வயது
வரை.
தேவைப்படும்
ஆவணங்கள்: இணையதளம்
மூலம் விண்ணப்பித்த விண்ணப்பத்துடன் தேசிய மாற்றுத் திறனாளிகள்
அடையாள அட்டை நகல், குடும்ப
அட்டை நகல், ஆதார் அட்டை
நகல் திட்ட அறிக்கை புகைப்படம்.
ஆகியவற்றை தங்கள் மாவட்டத்தில் மாவட்ட
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும்
பொது மேலாளர் மாவட்ட தொழில்
மையம் அவர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
வழங்கப்படும்
உதவி: வியாபாரம், சேவை, உற்பத்தி ஆகியவற்றிற்கு
ரூ.3,00,000 முதல் ரூ.5,00,000 வரை
வங்கி கடன் வழங்க மாவட்ட
தொழில் மையத்தால் பரிந்துரைக்கப்படுகிறது. மாவட்ட தொழில் மையத்தின்
மூலமாக 25 விழுக்காடு மானியமும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக 5 விழுக்காடு மானியமும் வழங்கப்படுகிறது.
Website: http://www.msmeonline.tn.gov.in/uyegp/
10.திட்டம்:
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி
உதவித்தொகை
தகுதி:
1 முதல் 8ம் வகுப்பு வரை
தேவைப்படும்
ஆவணங்கள்: விண்ணப்பம்,
தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல்,
ஆதார் அட்டை நகல், குடும்ப
அட்டை நகல், சேமிப்பு வங்கி
கணக்கு
வழங்கப்படும்
உதவி: 1ம் வகுப்பு முதல்
5ம் வகுப்பு வரை ரூ.1000
6ம் வகுப்பு முதல் 8ம்
வகுப்பு வரை ரூ.3000
விண்ணப்பம்:http://www.scd.tn.gov.in/schemes_tamil/application_10.pdf
11.திட்டம்:
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி
உதவித்தொகை
தகுதி:
9ம் வகுப்பு முதல் 12 ம்
வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ பயில்பவர்கள்
தேவைப்படும்
ஆவணங்கள்: விண்ணப்பம்,
தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல்,
ஆதார் அட்டை நகல், குடும்ப
அட்டை நகல், வங்கி கணக்கு,
முந்தைய கல்வி ஆண்டில் 40 விழுக்காட்டிற்கு
மேல் மதிப்பெண் பெற்ற சான்று.
வழங்கப்படும்
உதவி: 9ம் வகுப்பு முதல்
12ம் வகுப்பு வரை ரூ.4000
விண்ணப்பம்:http://www.scd.tn.gov.in/schemes_tamil/application_11.pdf
12.திட்டம்:
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி
உதவித்தொகை
தகுதி:
பட்டய படிப்பு கல்லூரி பட்டப்படிப்பு,
பட்ட மேற்படிப்பு, தொழில் கல்வி பயில்பவர்கள்
மருத்துவ கல்வி பயில்பவர்கள்
தேவைப்படும்
ஆவணங்கள்: விண்ணப்பம்,
தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல்,
ஆதார் அட்டை நகல், குடும்ப
அட்டை நகல், வங்கி கணக்கு,
முந்தைய கல்வி ஆண்டில் 40 விழுக்காட்டிற்கு
மேல் மதிப்பெண் பெற்ற சான்று.
வழங்கப்படும்
உதவி: பட்டயம் மற்றும் இளங்கலை
பட்டப்படிப்பு ரூ.6000/-
முதுகலை
பட்டப்படிப்பு ரூ.7000/-
விண்ணப்பம்:http://www.scd.tn.gov.in/schemes_tamil/application_12.pdf
13.திட்டம்:
மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான
கல்வி உதவித் தொகை (இணையதளம்
மூலம் விண்ணப்பிக்க வேண்டும்)
தகுதி:
முழுநேர மாணவராக அரசு அங்கீகரிக்கப்பட்ட
பள்ளி அல்லது கல்லூரிகளில் 9ம்
வகுப்பிற்கு மேல் படிப்பவராக இருத்தல்
வேண்டும்.
தேவைப்படும்
ஆவணங்கள்: தேசிய
மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல்,
ஆதார் அட்டை நகல், குடும்ப
அட்டை நகல், வங்கி கணக்கு
வழங்கப்படும்
உதவி: கல்வி
கட்டணம், விடுதி கட்டணம், போக்குவரத்து
கட்டணம், புத்தகம் வாங்குவதற்கான தொகை, பார்வையற்றவர்களுக்கு வாசிப்பாளர் உதவித்
தொகை போன்றவற்றிற்காக வழங்கப்படுகிறது
9 முதல்
10ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு
ரூ. 8465/- முதல் ரூ.46,000/- வரை
கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
11ம் வகுப்பு முதல் பட்டயம்
மற்றும் பட்டபடிப்பு படிப்பவர்களுக்கு ரூ.15,000/-முதல் ரூ.1,00,000/- வரை
கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
முதுநிலை
மற்றும் ஆராய்ச்சி படிப்பு பயில்பவர்களுக்கு ரூ.2,00,000/-
வரை கல்வி உதவித் தொகை
வழங்கப்படுகிறது. மாணவர்கள்
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் இணையதளத்தின் மூலம் பரிந்துரைக்க வேண்டும்.
Website: www.scholarships.gov.in
14.திட்டம்:
வேலை வாய்ப்பற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணத்தொகை
தகுதி:
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு
ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை
பெற்றிருக்க வேண்டும். மாற்றுத் திறனாளி உதவித் தொகை
பெறாதவராக இருத்தல் வேண்டும். 45 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
தேவைப்படும்
ஆவணங்கள்: விண்ணப்பம்,
தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல்,
ஆதார் அட்டை நகல், குடும்ப
அட்டை நகல், வங்கி கணக்கு
வழங்கப்படும்
உதவி: 45 வயதிற்குள்
விண்ணப்பிபபவர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
10ம் வகுப்பு வரை மாதம்
ரூ.600/-
12ம் வகுப்பு- ரூ.750/-
பட்டப்படிப்பு
ரூ.1000/- உதவித் தொகை 10 ஆண்டுகளுக்கு
வழங்கப்படுகிறது.
தொடர்பு
அலுவலர்: உதவி
இயக்குனர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
அவர்களிடம் நேரில் சென்று விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பம்:http://www.scd.tn.gov.in/schemes_tamil/application_14.pdf
15.திட்டம்:
மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை
தகுதி:
பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் பணிக்கு செல்பவராக
இருத்தல் வேண்டும்
தேவைப்படும்
ஆவணங்கள்: விண்ணப்பம்,
தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல்,
ஆதார் அட்டை நகல், குடும்ப
அட்டை நகல், புகைப்படம்-3, வேலைபார்க்கும்
நிறவனத்திடமிருந்து சான்று, பள்ளி, கல்லூரி
மருத்துவமனை, சிறப்பு பள்ளிக்கு செல்பவராக
இருப்பின் நிறுவனத்திடமிருந்து சான்று
வழங்கப்படும்
உதவி: வீட்டிலிருந்து
பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் பணிக்கு செல்லும்
வரை
விண்ணப்பம்:http://www.scd.tn.gov.in/schemes_tamil/application_15.pdf
16.திட்டம்:
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை
தகுதி:
பார்வையற்றவர்; என தேசிய மாற்றுத்
திறனாளி அடையாள அட்டை பெற்றவராக
இருத்தல் வேண்டும்
தேவைப்படும்
ஆவணங்கள்: விண்ணப்பம்,
தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல்,
ஆதார் அட்டை நகல், குடும்ப
அட்டை நகல், புகைப்படம் - 3.
வழங்கப்படும்
உதவி: மாவட்டம்
முழுவதும் சென்று வர இலவச
பேருந்து சலுகை.
விண்ணப்பம்:http://www.scd.tn.gov.in/schemes_tamil/application_16.pdf
17.திட்டம்:
அரசு பேருந்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான 75 விழுக்காடு இலவச பேருந்து சலுகை
தகுதி:
தேசிய மாற்றுத் திறனாளி அடையாள அட்டை
பெற்றவராக இருத்தல் வேண்டும். பேரூந்து கட்டணத்தில் 25 விழுக்காடு தொகை நடத்துனரிடம் செலுத்த
வேண்டும். எஞ்சிய 75 விழுக்காடு தொகை மாற்றுத் திறனாளிகள்
நலத்துறை போக்குவரத்து கழகத்திற்கு செலுத்துகிறது.
தேவைப்படும்
ஆவணங்கள்: தேசிய
மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல்
நடத்துனரிடம் வழங்க வேண்டும்
வழங்கப்படும்
உதவி: தமிழ்நாடு
முழுவதும் சென்று வர 4இல்
ஒரு பங்கு பஸ் பாஸ்
தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல்
நடத்துனரிடம் வழங்க வேண்டும்
18.திட்டம்:
அரசு பேருந்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியுடன் செல்லும் துணையாளருக்கு 75 விழுக்காடு இலவச பேருந்து பயணச்சலுகை
தகுதி:
மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற்றவராக
இருத்தல் வேண்டும். துணையாளருடன் மட்டுமே செல்ல கூடியவராக
இருத்தல் வேண்டும்.
தேவைப்படும்
ஆவணங்கள்: மருத்துவரிடம்
துணையாளரை அழைத்து செல்ல பெறப்பட்ட
மத்துவ சான்று நகல் மாற்றுத்திறனாளி
அடையாள அட்டை நகல் நடத்துனரிடம்
வழங்க வேண்டும்.
வழங்கப்படும்
உதவி: துணையாளருடன் தமிழ்நாடு
முழுவதும் சென்று வர 4இல்
ஒரு பங்கு பஸ் பாஸ்
விண்ணப்பம்: http://www.scd.tn.gov.in/schemes_tamil/application_18.pdf
19.திட்டம்:
மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி
தகுதி:
கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்
திறனாளிகள் செவிதிறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகள் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள்; முதல் திருமணமாக இருத்தல்
வேண்டும்.
திருமண
உதவித்தொகைக்காக வேறு அரசு துறையில்
விண்ணப்பித்திருக்கக்கூடாது.
18 வயது
முதல் 35 வயது வரை உடையவராக
இருத்தல் வேண்டும்
தேவைப்படும்
ஆவணங்கள்: விண்ணப்பம்,
தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல்,
ஆதார் அட்டை நகல், குடும்ப
அட்டை நகல், திருமண பத்திரிக்கை,
திருமண புகைப்படம், திருமண பதிவு சான்று
(அ) வழிபாட்டு தலத்தில் திருமணம் நடைபெற்றதற்க்கான சான்று, கிராம நிர்வாக
அலுவலரிடம் முதல் திருமணம் என்று
சான்று
வழங்கப்படும்
உதவி: ரொக்கம்
ரூபாய் 12500 மற்றும் தேசிய சேமிப்பு
பத்திரம் ரூபாய் 12500 மதிப்பு தாலிக்கு தங்கம்
8 கிராம்
விண்ணப்பம்:http://www.scd.tn.gov.in/schemes_tamil/application_19_20.pdf
20.திட்டம்:
பட்டதாரி மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி
தகுதி:
கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்
திறனாளிகள் செவிதிறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகள் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள்;
தம்பதியரில்
ஒருவர் பட்டயம் /பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.
முதல்திருமணமாக
இருத்தல் வேணடும்.
திருமண
உதவித்தொகைக்காக வேறு அரசு துறையில்
விண்ணப்பித்திருக்கக்கூடாது.
18 வயது
முதல் 35 வயது வரை உடையவராக
இருத்தல் வேண்டும்
தேவைப்படும்
ஆவணங்கள்: விண்ணப்பம்,
தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல்,
குடும்ப அட்டை நகல். ஆதார்
அட்டை நகல், திருமண பத்திரிக்கை,
திருமண புகைப்படம் திருமண பதிவு சான்று
அல்லது வழிபாட்டு தலத்தில் திருமணம் நடைபெற்றதக்கான சான்று, கிராம நிர்வாக
அலுவலரிடம் முதல் திருமணம் என்று
சான்று, பட்டயம் அல்லது பட்டதாரி
சான்று.
வழங்கப்படும்
உதவி: ரொக்கம்
ரூபாய் 25000 மற்றும் தேசிய சேமிப்பு
பத்திலம் ரூபாய் 25000 மதிப்பு தாலிக்கு தங்கம்
8 கிராம்
விண்ணப்பம்:http://www.scd.tn.gov.in/schemes_tamil/application_19_2
21.திட்டம்:
இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்
தகுதி:
1) 18 வயது முதல் 45 வயது வரை கல்லூரியில்
படிக்கும் மாணவர்கள் அல்லது பணிபுரிபவர்களாக இருக்க
வேண்டும்.
2) இரண்டு
கால்களும் செயலிழந்து கைகளால் வண்டியை இயக்கக்கூடிய
நிலையில் இருத்தல் வேண்டும்
தேவைப்படும்
ஆவணங்கள்: விண்ணப்பம்,
தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல்,
ஆதார் அட்டை நகல், குடும்ப
அட்டை நகல், புகைப்படம், பணிச்சான்று
அல்லது கல்விச்சான்று
வழங்கப்படும்
உதவி: விலையில்லா
இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்.
விண்ணப்பம்:http://www.scd.tn.gov.in/schemes_tamil/application_21.pdf
22.திட்டம்:
மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம்
தகுதி:
கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்
திறனாளிகள் மற்றும் செவித்திறன் குறையுடையவர்கள்;
18 வயதுக்கு
மேல் 45 வயது வரை.
தையல் பயிற்சி முடித்தவர்கள்.
தேவைப்படும்
ஆவணங்கள்: விண்ணப்பம்,
தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல்,
ஆதார் அட்டை நகல், குடும்ப
அட்டை நகல், புகைப்படம், தையல்
பயிற்சி முடித்த சான்று.
வழங்கப்படும்
உதவி: விலையில்லா
மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம்.
விண்ணப்பம்: http://www.scd.tn.gov.in/schemes_tamil/application_22.pdf
23.திட்டம்:
மூன்று சக்கர சைக்கிள்
தகுதி:
இரண்டு கால்களும் செயலிழந்து கைகளால் வண்டியை இயக்கக்கூடிய
நிலையில் இருத்தல் வேண்டும்
தேவைப்படும்
ஆவணங்கள்: விண்ணப்பம்,
தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல்,
ஆதார் அட்டை நகல், குடும்ப
அட்டை நகல், புகைப்படம்
வழங்கப்படும்
உதவி: விலையில்லா
மூன்று சக்கர சைக்கிள்
விண்ணப்பம்:http://www.scd.tn.gov.in/schemes_tamil/application_23_33.pdf
24.திட்டம்:
சக்கர நாற்காலி
தகுதி:
இரண்டு கால்களும் கைகளும் செயல் இழந்தவராக
இருத்தல் வேண்டும்.
தேவைப்படும்
ஆவணங்கள்: விண்ணப்பம்,
தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல்,
ஆதார் அட்டை நகல், குடும்ப
அட்டை நகல், புகைப்படம்
வழங்கப்படும்
உதவி: விலையில்லா
சக்கர நாற்காலி
விண்ணப்பம்:http://www.scd.tn.gov.in/schemes_tamil/application_23_33.pdf
25.திட்டம்:
காதொலி கருவி
தகுதி:
செவித்திறன் குறையுடையவர்கள 3 வயது முதல் 70 வயது
வரை உடையவர்கள்
தேவைப்படும்
ஆவணங்கள்: விண்ணப்பம்,
தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல்,
ஆதார் அட்டை நகல், குடும்ப
அட்டை நகல், காது பரிசோதனை
சான்று (Audiogram) புகைப்படம்.
வழங்கப்படும்
உதவி: விலையில்லா
காதொலி கருவி
விண்ணப்பம்:http://www.scd.tn.gov.in/schemes_tamil/application_23_33.pdf
26.திட்டம்:
காதுக்கு பின் அணியும் காதொலி
கருவி
தகுதி:
6ம் வகுப்புக்கு மேல் கல்வி பயில்பவர்கள்
மற்றும் பணிபுரிவர்கள் 11 வயது முதல் 70 வயது
வரை உடையவர்கள்
தேவைப்படும்
ஆவணங்கள்: விண்ணப்பம்,
தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல்,
ஆதார் அட்டை நகல், குடும்ப
அட்டை நகல் காது பரிசோதனை
சான்று (Audiogram) புகைப்படம்.
வழங்கப்படும்
உதவி: விலையில்லா
காதுக்கு பின் அணியும் காதொலி
கருவி
விண்ணப்பம்:http://www.scd.tn.gov.in/schemes_tamil/application_23_33.pdf
27.திட்டம்:பார்வையற்றவர்களுக்கான நவீன ஒளிரும் மடக்கு
ஊன்றுகோல்
தகுதி:
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் 12 வயது முதல் 70 வயது
வரை உடையவர்கள்
தேவைப்படும்
ஆவணங்கள்: விண்ணப்பம்,
தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல்,
ஆதார் அட்டை நகல், குடும்ப
அட்டை நகல், புகைப்படம்.
வழங்கப்படும்
உதவி: விலையில்லா
நவீன ஒளிரும் மடக்கு ஊன்றுகோல்
விண்ணப்பம்:http://www.scd.tn.gov.in/schemes_tamil/application_23_33.pdf
28.திட்டம்:
பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி கைகடிகாரம்
தகுதி:
பணிபுரிபவராகவோ அல்லது பத்தாம் வகுப்பிற்கு
மேல் படிப்பவராகவோ இருத்தல் வேண்டும்.
தேவைப்படும்
ஆவணங்கள்: விண்ணப்பம்,
தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல்,
குடும்ப அட்டை நகல், பணிச்சான்று
அல்லது கல்விச் சான்று புகைப்படம்.
வழங்கப்படும்
உதவி: விலையில்லா
பிரெய்லி கைகடிகாரம்
விண்ணப்பம்:http://www.scd.tn.gov.in/schemes_tamil/application_23_33.pdf
29.திட்டம்:
பார்வை குறையுடையவர்களுக்கான எழுத்துக்களை பெரிதாக்கி படிப்பதற்கான உறுப்பெறுக்கி
தகுதி:
பார்வை குறையுடைய மாற்றுத்திறனாளிகள் பத்தாம் வகுப்பிற்கு மேல்
படிப்பவராக இருத்தல் வேண்டும்.
தேவைப்படும்
ஆவணங்கள்: விண்ணப்பம்,
தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல்,
குடும்ப அட்டை நகல், கல்வி
சான்று, புகைப்படம்.
வழங்கப்படும்
உதவி: விலையில்லா
பார்வை குறையுடையவர்களுக்கான எழுத்துக்களை பெரிதாக்கி படிப்பதற்கான உறுப்பெறுக்கி
விண்ணப்பம்:http://www.scd.tn.gov.in/schemes_tamil/application_23_33.pdf
30.திட்டம்:
நவீன செயற்கை அவயம்
தகுதி:
விபத்து மற்றும் நோயினால் கால்
துண்டிக்கப்பட்டவர்கள் பணிபுரிபவராகவோ அல்லது படிப்பவராகவோ இருத்தல்
வேண்டும்.
தேவைப்படும்
ஆவணங்கள்: விண்ணப்பம்,
தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல்,
ஆதார் அட்டை நகல், குடும்ப
அட்டை நகல், புகைப்படம், பணிச்சான்று
அல்லது கல்விச்சான்று.
வழங்கப்படும்
உதவி: விலையில்லா
நவீன செயற்கை அவயம்.
விண்ணப்பம்:http://www.scd.tn.gov.in/schemes_tamil/application_23_33.pdf
31.திட்டம்:
செயற்கை அவயம்
தகுதி:
விபத்து மற்றும் நோயினால் கால்
துண்டிக்கப்பட்டவர்கள்
தேவைப்படும்
ஆவணங்கள்: விண்ணப்பம்,
தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல்,
ஆதார் அட்டை நகல், குடும்ப
அட்டை நகல், புகைப்படம்.
வழங்கப்படும்
உதவி: விலையில்லா
செயற்கை அவயம்.
விண்ணப்பம்:http://www.scd.tn.gov.in/schemes_tamil/application_23_33.pdf
32.திட்டம்:
முடநீக்கு சாதனம்
தகுதி:
இளம்பிள்ளை வாதம் அல்லது மூளைமுடக்கு
வாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள்
தேவைப்படும்
ஆவணங்கள்: விண்ணப்பம்,
தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல்,
ஆதார் அட்டை நகல், குடும்ப
அட்டை நகல், புகைப்படம்.
வழங்கப்படும்
உதவி: விலையில்லா
முடநீக்கு சாதனம்
விண்ணப்பம்:http://www.scd.tn.gov.in/schemes_tamil/application_23_33.pdf
33.திட்டம்:
ஊன்றுகோல்
தகுதி:
கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள்
தேவைப்படும்
ஆவணங்கள்: விண்ணப்பம்,
தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல்,
ஆதார் அட்டை நகல், குடும்ப
அட்டை நகல், புகைப்படம்.
வழங்கப்படும்
உதவி: விலையில்லா
ஊன்றுகோல்
விண்ணப்பம்:http://www.scd.tn.gov.in/schemes_tamil/application_23_33.pdf
34.திட்டம்:
மாண்புமிகு முதலமைச்சர் விரிவான காப்பீடு அட்டை
தகுதி:
மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ள
அனைவருக்கும் வருமான உச்சவரம்பு இன்றி
வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளி குடும்பத்தினர் அனைவரும்
பயன்படுத்தலாம்.
தேவைப்படும்
ஆவணங்கள்: மாற்றுத்
திறனாளிகள் அடையாள அட்டை நகல்,
ஆதார் அட்டை நகல், குடும்ப
அட்டை நகல் குடும்ப தலைவர்
அல்லது குடும்ப தலைவி நேரில்
வந்து பதிவு செய்ய வேண்டும்
வழங்கப்படும்
உதவி: மாண்புமிகு
முதலமைச்சர் விரிவான காப்பீடு அட்டை
தொடர்பு
அலுவலர்: மாவட்ட திட்ட அலுவலர்,
மாண்புமிகு முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்ட
அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
குடும்ப தலைவர் நேரில் சென்று விண்ணப்பிக்க
வேண்டும்.
35.திட்டம்:
மாண்புமிகு முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டத்தின்
கீழ் காதுக்கு பின் அணியும் காதொலி
கருவி
தகுதி:
மாண்புமிகு முதலமைச்சர் விரிவான காப்பீடு அட்டை
உள்ள காதுகேளாதவர்கள்
தேவைப்படும்
ஆவணங்கள்: மாற்றுத்திறனாளிகள்
அடையாள அட்டை நகல், ஆதார்
அட்டை நகல், குடும்ப அட்டை
நகல், புகைப்படம், ஆடியோகிராம் சான்று
வழங்கப்படும்
உதவி: விலையில்லா
காதுக்கு பின் அணியும் காதொலி
கருவி
அரசு
மருத்துவமனை காது மூக்கு தொண்டை
மருத்துவரை தொடர்பு கொள்ளவும்
Limra Sales Video's & Links
Create Low Cost Websites
Create your own websites at very low cost in Tamilnadu - Youtube
Create your own websites at very low cost in Tamilnadu - Website
தொழில் தொடங்க குறிப்புகள்
தொழில் தொடங்க குறிப்புகள் - வீட்டில் இருந்தபடியே தொழில் தொடங்குவது எப்படி? - Youtube
தொழில் தொடங்க குறிப்புகள் - வீட்டில் இருந்தபடியே தொழில் தொடங்குவது எப்படி? - Website
சுயதொழில்
சுயதொழில் - வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி? - Youtube
சுயதொழில் - வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி? - Website
Home Based Business
Home Based Business in Tamilnadu - Youtube
Home Based Business in Tamilnadu - Website
Home Based Jobs
Home Based Jobs in Tamilnadu - Youtube
Home Based Jobs in Tamilnadu - Website
Business Ideas
Home Based Business Ideas - Youtube
Home Based Business Ideas - Website
வீட்டில் இருந்தபடி செய்யக்கூடிய தொழில்
வீட்டில் இருந்தபடி செய்யக்கூடிய தொழில் - Youtube
வீட்டில் இருந்தபடி செய்யக்கூடிய தொழில் - Website
Wholesale Mobile Accessories
MOBILE ACCESSORIES WHOLESALES IN TAMILNADU - Youtube
MOBILE ACCESSORIES WHOLESALES IN TAMILNADU - Website
மொபைல் உதிரிபாகங்கள்
மொத்த விலை மொபைல் உதிரிபாகங்கள் LOW PRICE IN TAMILNADU - Youtube
மொத்த விலை மொபைல் உதிரிபாகங்கள் LOW PRICE IN TAMILNADU - Website
Stationary Items
WHOLESALE STATIONARY ITEMS AT TAMILNADU - Youtube
WHOLESALE STATIONARY ITEMS AT TAMILNADU - Website
ஸ்டேஷனேரி பொருட்கள்
ஸ்டேஷனேரி பொருட்கள் மொத்த விற்பனை IN TAMILNADU - Youtube
ஸ்டேஷனேரி பொருட்கள் மொத்த விற்பனை IN TAMILNADU - Website
Wholesale Computer Accessories
Computer accessories wholesale market in Tamilnadu - Youtube
Computer accessories wholesale market in Tamilnadu - Website
கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள்
கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் WHOLE SALE IN TAMILNADU - Youtube
கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் WHOLE SALE IN TAMILNADU - Website
Wholesale Jewellery Items
Jewellery Wholesale Market In Tamilnadu - Youtube
Jewellery Wholesale Market In Tamilnadu - Website
குறைந்த விலை கவரிங் நகைகள்
குறைந்த விலையில் கவரிங் நகைகள் in tamilnadu - Youtube
குறைந்த விலையில் கவரிங் நகைகள் in tamilnadu - Website
Wholesale Handbags
Handbags wholesale market in Tamilnadu - Youtube
Handbags wholesale market in Tamilnadu - Website
மொத்த விலை ஹேண்ட்பேக்
மொத்த விலை ஹேண்ட்பேக் IN TAMILNADU - Youtube
மொத்த விலை ஹேண்ட்பேக் IN TAMILNADU - Website
Wholesale Electronic Items
Electronic items wholesale market in Tamilnadu - Youtube
Electronic items wholesale market in Tamilnadu - Website
Mobile, Computers & Electronics Wholesale Items
மொத்த விலை Mobile, Computers, Electronics Wholesale மார்க்கெட் in Tamilnadu - Youtube
மொத்த விலை Mobile, Computers, Electronics Wholesale மார்க்கெட் in Tamilnadu - Website
Website Video's & Links
Websites for State Board School
State Board Schools in Tamilnadu - Youtube
State Board Schools in Tamilnadu - Website
Websites for Arts and Science Colleges
Arts and Science Colleges in Tamilnadu - Youtube
Arts and Science Colleges in Tamilnadu - Website
Websites for CBSE Schools
CBSE Schools in Tamilnadu - Youtube
CBSE Schools in Tamilnadu - Website
Websites for Matriculation Schools
Matriculation Schools in Tamilnadu - Youtube
Matriculation Schools in Tamilnadu - Website
Websites for Engineering Colleges
Engineering Colleges in Tamilnadu - Youtube
Engineering Colleges in Tamilnadu - Website
Websites for Bed Colleges
BEd Colleges In Tamilnadu - Youtube
BEd Colleges In Tamilnadu - Website
Websites for Industrial Training Institute
Industrial Training Institute In Tamilnadu - Youtube
Industrial Training Institute In Tamilnadu - Website
Websites for Pharmacy Colleges
Pharmacy Colleges in Tamilnadu - Youtube
Pharmacy Colleges in Tamilnadu - Website
Websites for Polytechnic Colleges
Polytechnic Colleges in Tamilnadu - Youtube
Polytechnic Colleges in Tamilnadu - Website
Websites for Hospitals
Hospitals in Tamilnadu - Youtube
Hospitals in Tamilnadu - Website
Websites for Jewelleries
Jewellery in Tamilnadu - Youtube
Jewellery in Tamilnadu - Website
Kallakurichi Website Developers
Kallakurichi Website Developers - Youtube
Kallakurichi Website Developers - Website
Tirukoilur Website Developers
Tirukoilur Website Developers - Youtube
Tirukoilur Website Developers - Website
Ulundurpet Website Developers
Ulundurpet Website Developers - Youtube
Ulundurpet Website Developers - Website
Villupuram Website Developers
Villupuram Website Developers - Youtube
Villupuram Website Developers - Website
Chidambaram Website Developers
Chidambaram Website Developers - Youtube
Chidambaram Website Developers - Website
Cuddalore Website Developers
Cuddalore Website Developers - Youtube
Cuddalore Website Developers - Website
Sankarapuram Website Developers
Sankarapuram Website Developers - Youtube
Sankarapuram Website Developers - Website
Srimushnam Website Developers
Srimushanam Website Developers - Youtube
Srimushanam Website Developers - Website
Virudachalam Website Developers
Virudachalam Website Developers - Youtube
Virudachalam Website Developers - Website
Gingee Website Developers
Gingee Website Developers - Youtube
Gingee Website Developers - Website
Panruti Website Developers
Panruti Website Developers - Youtube
Panruti Website Developers - Website
Polur Website Developers
Polur Website Developers - Youtube
Polur Website Developers - Website
Tiruvannamalai Website Developers
Tiruvannamalai Website Developers - Youtube
Tiruvannamalai Website Developers - Website
Vadalur Website Developers
Vadalur Website Developers - Youtube
Vadalur Website Developers - Website
Arani Website Developers
Arani Website Developers - Youtube
Arani Website Developers - Website
Cheyyar Website Developers
Cheyyar Website Developers - Youtube
Cheyyar Website Developers - Website
Thiyagadurugam Website Developers
Thiyagadurugam Website Developers - Youtube
Thiyagadurugam Website Developers - Website
Tindivanam Website Developers
Tindivanam Website Developers - Youtube
Tindivanam Website Developers - Website
Website Promotion
Website Promotion - Youtube
Website Promotion - Website
Tamil Nadu Website Developers
Tamilnadu Website Developers - Youtube
Tamilnadu Website Developers - Website
Our Packages
Mehar Computers Packages - Youtube
Mehar Computers Packages - Website
திருக்கோவிலூர் பற்றிய செய்திகள்
திருக்கோவிலூர் - Youtube
திருக்கோவிலூர் - Website
Our Tirukoilur
Tirukoilur - Youtube
Tirukoilur - Website
இணையத்தளம்
இணையத்தளம் - Youtube
இணையத்தளம் - Website
Limra Services Video's & Links
How to Apply Aadhar Card
How to Apply for Aadhar Card in Tamil Nadu - Youtube
How to Apply for Aadhar Card in Tamil Nadu - Website
How to Apply PAN Card
How to Apply for PAN Card in Tamil Nadu - Youtube
How to Apply for PAN Card in Tamil Nadu - Website
How to Apply Birth & Death Certificates
How to Apply for Birth & Death Certificate in Tamil Nadu - Youtube
How to Apply for Birth & Death Certificate in Tamil Nadu - Website
How to Apply Community Certificate
How to Apply for Community Certificate in Tamil Nadu - Youtube
How to Apply for Community Certificate in Tamil Nadu - Website
How to Apply Marriage Certificate
How to Apply for Marriage Certificate in Tamil Nadu - Youtube
How to Apply for Marriage Certificate in Tamil Nadu - Website
How to Apply Nativity Certificate
How to Apply for Nativity Certificate in Tamil Nadu - Youtube
How to Apply for Nativity Certificate in Tamil Nadu - Website
How to Apply Mudra Bank Loan
How to Apply Mudra Bank Loan in Tamil Nadu - Youtube
How to Apply Mudra Bank Loan in Tamil Nadu - Website
How to Apply Personal Bank Loan
How to Apply Personal Bank Loan in Tamil Nadu - Youtube
How to Apply Personal Bank Loan in Tamil Nadu - Website
How to Apply PMMY Bank Loand
How to Apply for PMMY Bank Loan in Tamil Nadu - Youtube
How to Apply for PMMY Bank Loan in Tamil Nadu - Website
How to Apply Driving Licence
How to Apply for Driving Licence in Tamil Nadu - Youtube
How to Apply for Driving Licence in Tamil Nadu - Website
How to Apply Scholarship
How to Apply for Scholarship in Tamil Nadu - Youtube
How to Apply for Scholarship in Tamil Nadu - Website
How to Apply Smart Card
How to Apply for Smart Card in Tamil Nadu - Youtube
How to Apply for Smart Card in Tamil Nadu - Website
How to Apply Passport
How to Apply for Passport in Tamil Nadu - Youtube
How to Apply for Passport in Tamil Nadu - Website
How to Apply Patta
How to Apply for Patta in Tamil Nadu - Youtube
How to Apply for Patta in Tamil Nadu - Website
How to Apply Voter ID
How to Apply Voter ID in Tamil Nadu - Youtube
How to Apply Voter ID in Tamil Nadu - Website
How to get Physically Challenged Persons Scholarship
Differently Abled Welfare Schemes in Tamil Nadu - Youtube
Differently Abled Welfare Schemes in Tamil Nadu - Website
How to Apply Old Age Pension Scheme
How to Apply for Old Age Pension Scheme in Tamil Nadu - Youtube
How to Apply for Old Age Pension Scheme in Tamil Nadu - Website
ஜிஎஸ்டி பதிவு செய்வது எப்படி
ஜிஎஸ்டி ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி - Youtube
ஜிஎஸ்டி ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி - Website
How to Cancel GST Registration
How to cancel GST Registration in Tamilnadu - Youtube
How to cancel GST Registration in Tamilnadu - Website
How to Apply GST Registration
How to apply GST Registration in Tamilnadu - Youtube
How to apply GST Registration in Tamilnadu - Website
Online Jobs
Online Jobs without Investment - Youtube
Online Jobs without Investment - Website
How to Earn Money
How to earn money from online without investment - Youtube
How to earn money from online without investment - Website
Online Jobs Without Investment
Online Jobs without Investment in Tamil Nadu - Youtube
Online Jobs without Investment in Tamil Nadu - Website
Home Based Works
Home based work without investment - Youtube
Home based work without investment - Website
Online Business
How to do online jobs without investment - Youtube
How to do online jobs without investment - Website
Online Jobs Ideas
How to do online jobs without investment - Youtube
How to do online jobs without investment - Website
Ideas for Online Jobs
Online jobs without investment at home - Youtube
Online jobs without investment at home - Website
Home Based Online Jobs
Homebased Online Job without Investment - Youtube
Homebased Online Job without Investment - Website
Work From Home
Online Jobs from Home Without Investment - Youtube
Online Jobs from Home Without Investment - Website
Online Jobs from Home
Online Jobs without Investment from Home - Youtube
Online Jobs without Investment from Home - Website
Without Investment Online Jobs
Online Jobs without Investment from Home in Tamil Nadu - Youtube
Online Jobs without Investment from Home in Tamil Nadu - Website
கோவல் செயலி
கோவல் செயலி பற்றிய விவரங்கள்
கோவல் செயலி, திருக்கோவிலூர் செயலி, திருக்கோவிலூர் பற்றிய விவரங்கள் - Youtube
கோவல் செயலி, திருக்கோவிலூர் செயலி, திருக்கோவிலூர் பற்றிய விவரங்கள் - Website
Koval Mobile Application
Koval Application Tirukoilur - Youtube
Koval Application Tirukoilur - Website
Subscribe to:
Posts (Atom)
-
How to Get Physically Challenged Persons Scholarship in Tamil Nadu மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நலத்திட்டங்கள் மற்றும் பட...